இல்லாதவர்களுக்கு இயன்றதெல்லாம் உதவும் “தர்மம் செய்வோர் குழுமம்”
‘பரங்கிப்பேட்டையில், ‘தர்மம் செய்வோர் குழுமம்’ என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இன்னதான் என்றில்லாமல் ஏகப்பட்ட சேவைகளை இந்தக் குழுமம் செய்து வருகிறது. அதை நீங்கள் நிச்சயம் நமது வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ வாசகர் அந்துன் அஷ்ரப், ‘தி இந்து – இங்கே.. [...]